சாரணர் இயக்க மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க திட்டம் - Daily Dhuniya

Breaking

Tuesday, August 30, 2022

சாரணர் இயக்க மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க திட்டம்

The Department of School Education is planning to provide free uniforms to government and private school students who join the Sarana-Saraniyar movement. Minister Mahesh is the new head of the Tamil Nadu branch of the Bharata Sarana-Saraniyar movement, IAS officer Nandakumar is the chief commissioner and Nandakumar is the vice president. Education directors and co-directors have been selected. After the inauguration of the new administrators, new programs are going to be announced to improve the Sarana-Saranyar movement. According to this, it is planned to provide free uniform to the government and private school students who join the Sarana-Saranyar movement in the first phase. It has been collected with the contribution of the school education department and private organizations. At present, the school education officials said that students who buy uniforms with their own money will get free uniforms in the future.

சாரண - சாரணியர் இயக்கத்தில் சேரும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சீருடை வழங்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் தமிழக பிரிவின் புதிய தலைவராக அமைச்சர் மகேஷ், தலைமை கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் மற்றும் துணை தலைவர்களாக, பள்ளிக் கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.புதிய நிர்வாகிகள் பதவியேற்றதும், சாரண, சாரணியர் இயக்கத்தை மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.இதன்படி, முதற்கட்டமாக சாரண - சாரணியர் இயக்கத்தில் சேரும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சீருடை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.இதற்கான நிதியை, பள்ளிக்கல்வி துறை மற்றும் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் திரட்ட முடிவாகியுள்ளது. தற்போது, தனியாக சொந்த பணத்தில் சீருடை வாங்கும் மாணவ, மாணவியர் வருங்காலங்களில், இலவச சீருடை பெறுவர்என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment