TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள்! - Daily Dhuniya

Breaking

Thursday, August 18, 2022

TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள்!

TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள்!

Conduct of Battery Test TNSED App - Physical Education Teacher Login

உடற்கல்வி ஆசிரியர்கள் TNSED செயலி வாயிலாக Battery Test எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகள்

Work Flow : மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ( DIPEs ) தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளிகளில் Battery Test நடத்துவதற்காக இணையவழி mapping செய்வார்கள்.

• இந்த mapping- கிற்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் teacher id & password பயன்படுத்தி TNSED செயலியில் log in செய்து , அவர்கள் எந்த map பள்ளிகளுக்கு செய்யப்பட்டுள்ளார்களோ , அந்த பள்ளிகள் மற்றும் பிரிவுகளுக்கு Battery Test நடத்த இயலும்.

Battery Test TNSED App User Manual

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment