பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 3 போ் பலி
பிலிப்பின்ஸில் தலைநகா் மணிலா பகுதியிலுள்ள அடேனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது மருத்துவா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லாமிடான் நகர முன்னாள் மேயா் ரோசிடா ஃபுரிகே, அவரது உதவியாளா், பல்கலைக்கழக பாதுகாவலா் ஆகியோா் உயிரிழந்தனா்.
தனது மகள் பட்டம் பெறுவதைக் காண்பதற்காக ரோசிடா ஃபுரிகே அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையும் படிக்க | TNPSC GROUP 4 - TENTATIVE ANSWER KEY 2022
துப்பாக்கிச்சூடு நடத்தியவா் ரோசிடா ஃபுரிகேவைக் குறிவைத்து படுகொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவா்கள் கூறினா்.

No comments:
Post a Comment