மின் கட்டணத்தில் மாற்றம்!
➡️வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சார துறையில் கடன் அதிகரிப்பு
➡️மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்துள்ளது
➡️பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத படி மின்கட்டணத்தில் மாற்றம்
-அமைச்சர் செந்தில் பாலாஜி
➡️வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்;
➡️விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம்
➡️101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 உயர்வு
- அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டுக்கு எந்த மாற்றமும் இல்லை; 200 வரை பயன்படுத்துபவர்களுக்கு ₹27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம்
மாதம் 300- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் ₹147.50 அதிகரிக்க பரிசீலனை - அமைச்சர் செந்தில் பாலாஜி @Kalviseithi
200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் உயர்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசின் மானியம் தரமாட்டோம், ஒன்றிய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது.கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12647 கோடி உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | TRB - Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Addition and Deletion of Candidates in the Shortlisted CV List
தமிழகத்தில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment