அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பவர்களின் வயது வரம்பில், ராஜஸ்தான் அரசு 2 ஆண்டுகள் தளர்வு அளித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் நேற்று கூறுகையில், ‘‘கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இனி வரும் காலங்களில் நடத்தப்படும் அரசுப் பணி போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்சவரம்பில் 2 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்,’’ என்றார். முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நிகழ்ச்சியில் பேசிய அசோக் கெலாட், ‘இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
Sunday, July 31, 2022
Home
competitive examination
Relaxation Rajasthan Concession
அசத்தல் சலுகை
வயது வரம்பு
சலுகை - போட்டி தேர்வு வயது வரம்பு 2 ஆண்டு தளர்வு!
சலுகை - போட்டி தேர்வு வயது வரம்பு 2 ஆண்டு தளர்வு!
Tags
# competitive examination
# Relaxation Rajasthan Concession
# அசத்தல் சலுகை
# வயது வரம்பு
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
வயது வரம்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment