சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் Assistant Director பணியிடங்கள் காலியாக உள்ளதாக TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழநாடு சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் Assistant Director பணியிடங்கள் காலியாக உள்ளதாக TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Assistant Director
கல்வித் தகுதி:
A Post Graduate Degree in Home Science or
Psychology or Sociology or Child Development or Food and Nutrition or
Social Work or Rehabilitation Science
சம்பளம்: ரூ.56,100 முதல் 2,05,700 வரை
காலி பணியிடங்கள்: 11
தேர்வு செய்யப்படும் முறை: கணிணி வழி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2022
தேர்வு நடைபெறும் தேதி: 05.11.202 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக
குறிப்பு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள், மேலும் பணி மற்றும் பணிக்கான தேர்வு பாடத் தொகுதி மற்றும் தகுதியான வயது குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்15_2022_AD_Social_Welfare_Eng.pdf (tnpsc.gov.in)
விண்ணப்பிக்கும் வழிமுறை:
TNPSC - அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்

No comments:
Post a Comment