CPS ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்ற வாய்ப்பு குறைவு - Daily Dhuniya

Breaking

Tuesday, June 28, 2022

CPS ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்ற வாய்ப்பு குறைவு

துவங்கியது ஆட்குறைப்பு நடவடிக்கை

CPS ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்ற வாய்ப்பு குறைவு.

அரசு ஊழியர்கள் புதிய வெயிடேஜுடன் ஒய்வூதியம்

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிடேஜுடன் ஒய்வூதியம்

ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், 54 வயதுக்கு பதில் 55 வயது மற்றும் அதற்கு குறைவான வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் 5 ஆண்டு வெயிட்டேஜ்

மேலும் 56 வயதுக்கு 4, 57 வயதுக்கு 3, 58 வயதுக்கு 2, 59 வயதுக்கு ஒரு ஆண்டு என்ற முறையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு வழங்கப்படும்

No comments:

Post a Comment