வேளாண் பல்கலைக்கழகத்தில் B.Sc., பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் - Daily Dhuniya

Breaking

Tuesday, June 28, 2022

வேளாண் பல்கலைக்கழகத்தில் B.Sc., பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்

வேளாண் பல்கலைக்கழகத்தில் B.Sc., பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் (B.Sc.,) பாடப் பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூலை 27ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,337 இடங்களில் 12 இளமறிவியல் பாடப் பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment