விண்ணப்பதாரர்கள் Tamil Nadu Agricultural University (School of Post Graduate Studies) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், பயிர் இனப்பெருக்கம் உள்ளிட்ட 32 துறைகளுக்கும், 28 ஆராய்ச்சி படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான இணையதள முகவரி : https://admissionsatpgschool.tnau.ac.in/
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும், இளம்நிலை/எம்எஸ்சி/எம்.டெக் பட்டதாரிகள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் படிப்பு நிறைவுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் Tamil Nadu Agricultural University (School of Post Graduate Studies) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.
pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் , 94890 56710 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment