நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொழில்நுட்ப பாடப்பிரிவில் 43919 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 37007 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர்
12ம் வகுப்பு தொழிற்கல்வி மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் சேர்க்கையில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், " அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளும் 12ம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இடங்கள் ஒதுக்கபடும். தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி முதல் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொழில்நுட்ப பாடப்பிரிவில் 43919 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 37007 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 84.26 ஆகும். மாணவர்கள் தேர்ச்சி 80.06 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி 91.57 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment