ஓய்வு பெற்று வெறுங்கையோடு திரும்பிய அரசு ஊழியர்கள் - Daily Dhuniya

Breaking

Wednesday, June 1, 2022

ஓய்வு பெற்று வெறுங்கையோடு திரும்பிய அரசு ஊழியர்கள்

Employees who worked in government transport corporations and retired the day before yesterday, returned without receiving pension benefits.

In state transport corporations, those who had to retire two years ago at the age of 58 were given a two-year extension of service due to reasons including corona spread and lack of funding. Thus, more than 1,000 people retired yesterday. Up to 15 lakh rupees should have been given as pension benefit to each. But, no cash benefit was provided.

There is no procedure including the completion ceremony. They went to the offices of the Managing Director and obtained only the certificate of retirement. Many of them were found to be extremely depressed. அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஓய்வூதிய பலன்களை பெறாமல் திரும்பினர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில், 58 வயதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற வேண்டியோர், கொரோனா பரவல், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இரண்டாண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டனர். இவ்வாறு 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். ஒவ்வொருவருக்கும் ஓய்வூதிய பலனாக, 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், எந்த பண பலனும் வழங்கப்படவில்லை.

பணி நிறைவு விழா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இல்லை. மேலாண் இயக்குனர் அலுவலகங்களுக்குச் சென்று, ஓய்வு பெற்றதற்கான சான்றிதழை மட்டும் பெற்றுச் சென்றனர். அவர்களில் பலர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டனர்.

No comments:

Post a Comment