சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு
Maheswaran, Managing Director, Overseas Employment Agency, Government of Tamil Nadu, said that female nurses and respiratory therapists working in the Saudi Arabian Ministry could apply.
Maheswaran, Managing Director, Overseas Employment Agency, Government of Tamil Nadu, has announced that the Ministry of Saudi Arabia is looking for experienced female nurses with a BSc in Nursing with two years of work experience in Government Hospitals. An experienced male / female with a BSc Respiratory Therapist with two years of work experience is required.
These employees will be provided with food, accommodation and air ticket by the employer of the country.
Further details on pay and employment details can be obtained from the Overseas Employment Agency (95662 39685), (044-22505886 / 22502267). Eligible and interested candidates are requested to send their profile application form, certificate of eligibility, certificate of experience, passport and photograph to ovemclmohsa2021@gmail.com. Thus stated in the announcement. சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர், சுவாச சிகிச்சையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:
சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று அனுபவமிக்க பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும் இரண்டு வருட பணி அனுபவத்துடன், பிஎஸ்சி சுவாச சிகிச்சையாளர் தேர்ச்சி பெற்ற அனுபவமிக்க ஆண்/பெண் தேவைப்படுகிறார்கள். இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையலாம்.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (95662 39685), (044-22505886/ 22502267).
இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், தகுதி சான்றிதழ், அனுபவம் சான்றிதழ், கடவுச்சீட்டு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment