பரோடா வங்கியில் (Bank of Baroda ) Specialist Officers பணிக்கு மொத்தம் 325 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவில் செயல்படும் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் இந்த வங்கிக்கு 3 ஆயிரதிற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
அதனால் விருப்பமுள்ளவர்கள் 22.06.2022 முதல் 12.07.2022 அன்று வரை தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி:
• Degree/ PG Degree/ PG Diploma/ CA/ CFA/ CS/ CMA படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்புக்க்கு விண்ணப்பிக்கலாம்..
வயது வரம்பு:
• விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்ச 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
• வயது விவரம் விண்ணப்ப படிவத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளவும். ஒவ்வொரு வேலைக்கும் வயது விவரம் மாறுபடுகின்றது.
தேர்வு முறை:
• ஆன்லைன் தேர்வு, குழுக் கலந்துரையாடல் & நேர்முகத் தேர்வு போன்ற அடிப்படை தேர்வுகள் நடத்தப்படும்.
விண்ணப்ப முறை:
• ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
• Gen/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டம் ரூ.600/-
• SC/ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டம் ரூ.100/-
• இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் தகவல் பெற:
1. https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்கலாம்.
2. அதிகாரப் பூர்வ அறிவிப்பினை https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-cic-22-06-2022-21-29.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

No comments:
Post a Comment