11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம். - Daily Dhuniya

Breaking

Monday, June 27, 2022

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.



11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6ம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்-அரசு தேர்வுகள் இயக்ககம்.

ஜூலை 1ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம்

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வு எழுதாத, தனித்தேர்வர்கள், மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6ம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜூலை 1-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்

➥11-ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 1-ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

➥விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்

➥அரசு தேர்வுகள் இயக்ககம்

No comments:

Post a Comment