பிளஸ் 1 - பொதுத்தேர்வு முடிவுகள் - 90.07% பேர் தேர்ச்சி - HSE(+1) May 2022 Result Analysis - PDF - Daily Dhuniya

Breaking

Monday, June 27, 2022

பிளஸ் 1 - பொதுத்தேர்வு முடிவுகள் - 90.07% பேர் தேர்ச்சி - HSE(+1) May 2022 Result Analysis - PDF

பிளஸ் 1 - பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - 90.07% பேர் தேர்ச்சி!

+1 தேர்வில் 90.07 % பேர் தேர்ச்சி

தமிழகம் , புதுச்சேரியில் +1 தேர்வில் 90.07 % மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறை

8,43,675 பேர் தேர்வு எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறை

2020 பொதுத்தேர்வை விட தேர்ச்சிவிகிதம் குறைவு

மாணவிகள் 94.99 % , மாணவர்கள் 84.86 % தேர்ச்சி

மாணவர்களை விட மாணவிகள் 10.13 % பேர் தேர்ச்சி

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment