8,462 BC Head Teachers post continuous order for 3 years - 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01.01.2022 முதல் 31.12.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - Daily Dhuniya

Breaking

Monday, June 27, 2022

8,462 BC Head Teachers post continuous order for 3 years - 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01.01.2022 முதல் 31.12.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு



பள்ளிக் கல்வி - 2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 8,462 தற்காலிக பணியிடங்கள் - 01.01.2022 முதல் 31.12.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை : GO NO : 173 , DATE : 13.06.2022

8,462 BC Head post continuous order - Download here...

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment