பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
10ம் வகுப்பு - பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
1. அரசுப் பள்ளிகள் 85.25%
2. அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 89.01%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.31%
4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 90.37%
5. பெண்கள் பள்ளிகள் 93.80%
6. ஆண்கள் பள்ளிகள் 79.33%
12ம் வகுப்பு - பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் 89.06%
2 அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15%
4. இருபாலர் பள்ளிகள் 94.05 %
5. பெண்கள் பள்ளிகள் 96,37%
6. ஆண்கள் பள்ளிகள் 86.60%
No comments:
Post a Comment