10,12-ம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு! - Daily Dhuniya

Breaking

Sunday, June 19, 2022

10,12-ம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும்!

10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும், பிளஸ் 2வி ல் 93.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2வில் அதிகபட்சமாக 97.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. தமிழில் ஒருவர் மட்டும் சென்டம் எடுத்தார். பத்தாம் வகுப்பில் 97.22 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்தது.

1 comment: