The Tamil Nadu School Education Department has directed the principals to pay more attention and monitor the attendance record of the school students.
Details of the instructions issued to the Headmasters of all the schools by the respective District Primary Education Offices in this regard at the Directorate of School Education:
School Education Business Review Meeting was held for two days on 4th and 5th April in Chennai. During the meeting, the commissioner advised the teachers to monitor the attendance of the students properly.
In that way all head teachers should constantly monitor the school attendance of students. If anyone does not come to school pay immediate attention to it and ensure the attendance of all students. Failure to do so will result in departmental action. Therefore, it is advised to act with due diligence.
பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவில் தலைமையாசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்தி, கண்காணிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மூலமாக அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்:
பள்ளிக் கல்வியின் அலுவல் ஆய்வுக் கூட்டம் கடந்த ஏப்ரல் 4, 5-ஆம் தேதிகளில் இருநாள்கள் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் வருகைப்பதிவை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
அந்த வகையில் மாணவா்கள் பள்ளி வருகைப்பதிவை அனைத்து தலைமை ஆசிரியா்களும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். யாரேனும் பள்ளிக்கு வராமல் இருந்தால் அதில் உடனடி கவனம் செலுத்தி, அனைத்து மாணவா்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும். தவறினால், துறை சாா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, உரிய கவனமுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, April 7, 2022
Home
Instructed to pay extra attention to student attendance record
Latest News
School students
மாணவா்களின் வருகைப் பதிவில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு
மாணவா்களின் வருகைப் பதிவில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு
Tags
# Instructed to pay extra attention to student attendance record
# Latest News
# School students
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
School students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment