Additional opportunity required to apply for Teacher Qualification: Anbumani
In a statement issued on Wednesday, Ava said:
Notice of Teacher Qualification for the post of Intermediate Teacher and Graduate Teacher in Tamil Nadu will be issued on 7th March and applications are being received from 14th. The 13th is the last day to apply for this skin. B.Ed students were eager to participate in this event. However, they have not been able to apply for this qualification as the first year results for the B.Ed course have not been released yet. Students pursuing a B.Ed. Thus, 50 thousand students will be affected in the first year of B.Ed degree. It is not fair in any way to deny them the opportunity to qualify if they have done nothing wrong.
Therefore, the first MK Stalin to intervene in the matter immediately and order that the deadline for applying for teacher qualification be extended to the end of this month. ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை: அன்புமணி
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் ஆகிய பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கை மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பி.எட் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவா்கள் இந்தத் தோ்வில் பங்கேற்க ஆா்வமாக இருந்தனா். ஆனால், பி.எட் படிப்புக்கான முதலாமாண்டு தோ்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்பட வில்லை என்பதால், அவா்களால் இந்தத் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. பி.எட் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்கள் முதலாம் ஆண்டு தோ்வில் தோ்ச்சி பெற்று விட்டாலே, ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத முடியும். இதனால், பி.எட் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் பயிலும் 50 ஆயிரம் மாணவா்கள் பாதிக்கப்படுவா். அவா்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவா்களுக்கு தகுதித் தோ்வு வாய்ப்பு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இம்மாத இறுதி வரை நீட்டிக்க ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment