மத்திய நுழைவு தேர்வு கூட்டம் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பு - Daily Dhuniya

Breaking

Saturday, April 9, 2022

மத்திய நுழைவு தேர்வு கூட்டம் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பு

University Grants Committee UGC Representatives of the University of Tamil Nadu participated in the guidance meeting for the Central Government Entrance Examination.

J.E.E. Entrance Examination is conducted. 'Need' Examination for Medical Courses ICAR for Agriculture and'CLAD 'Examination for Examination Law Examination.

Admission is free for Arts and Science courses only. Initially, the exam will be applicable to 44 Central Universities only.

In this case, the UGC has also directed the state government universities to conduct student admissions using the CUT exam. Letter sent. This was followed by a guidance meeting yesterday on behalf of the Central Government on how to conduct student admission as per the CUT exam.

Representatives of Tamil Nadu universities participated in the meeting which was held online. Delhi University officials briefed various state universities, including Tamil Nadu, on the CUT exam system. பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அழைப்பில் மத்திய அரசின் நுழைவு தேர்வுக்கான வழிகாட்டுதல் கூட்டத்தில்தமிழக பல்கலை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நாடு முழுதும் உள்ள தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கு ஜே.இ.இ. நுழைவு தேர்வுநடத்தப்படுகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு வேளாண்படிப்புக்கு ஐ.சி.ஏ.ஆர்., தேர்வுசட்டப் படிப்புக்கு 'கிளாட்' தேர்வும் நடத்தப்படுகின்றன.

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் நுழைவு தேர்வு இன்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் கலை அறிவியல் படிப்புக்கும் 'கியூட்' நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 44 மத்திய பல்கலைகளுக்கு மட்டும் இந்த தேர்வு அமலாகிறது. இந்நிலையில் கியூட் தேர்வை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை நடத்துமாறு மாநில அரசின் பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. கடிதம்அனுப்பியது. இதை தொடர்ந்து கியூட் தேர்வுப்படி எப்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் கூட்டம் மத்திய அரசு சார்பில் நேற்றுநடத்தப்பட்டது. 'ஆன்லைன்' வழியில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக பல்கலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கியூட் தேர்வு முறை குறித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில பல்கலைகளுக்கும் டில்லி பல்கலைஅதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.வரும் ஆண்டுகளில் இந்த தேர்வுப்படிமாணவர் சேர்க்கை நடத்தினால் ஒவ்வொருபல்கலையும் பிற மாநில மாணவர்களையும் சேர்க்கும் வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment