பள்ளியில் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது! - Daily Dhuniya

Breaking

Sunday, April 17, 2022

பள்ளியில் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது!

3 teachers arrested for beating UKG boy at private school in Chennai

Three teachers have been arrested for beating a UKG student at a private school in Chennai. The three arrested teachers were released on bail by the police after interrogation. The Director of Matriculation has been ordered by the Department of Education to conduct an investigation and take action.

சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது

சென்னையில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் சிறுவனை அடித்த 3 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ஆசிரியைகளையும் விசாரணையின் பின்னர் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மெட்ரிகுலேஷன் இயக்குனர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment