Six medical colleges from India are among the top 100 medical education institutions in the world by 2022.
Two medical universities have been selected to add pride to Tamil Nadu. The results of a study by CEO WORLD magazine on the world's leading medical institutions have been released. It includes 6 medical colleges in India, including Delhi Aims.
CMC in Vellore, Tamil Nadu is ranked 46th and Madras Medical College is ranked 60th. Similarly, Puducherry Zimmer is ranked 55th. Harvard Medical University in the United States has been selected as the world's first medical college
2022-ம் ஆண்டுக்கான உலகத் தரத்தில் சிறந்த 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில், இந்தியாவில் இருந்து 6 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் தேர்வாகியுள்ளன. உலகின் தலைசிறந்த மருத்துவ நிறுவனங்கள் குறித்து CEO WORLD என்ற இதழ் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் டெல்லி எம்ய்ஸ் உள்பட இந்தியாவின் 6 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் வேலூரில் உள்ள சிஎம்சி 46-வது இடத்திலும், மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி 60-வது இடத்திலும் உள்ளன. அதேபோல், புதுச்சேரி ஜிப்மர் 55-வது இடம்பெற்றுள்ளது. உலக தரத்தில் முதல் மருத்துவக் கல்லூரியாக அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் தேர்வாகியுள்ளது

No comments:
Post a Comment