புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு - Daily Dhuniya

Breaking

Sunday, April 3, 2022

புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு

Class 12 Maths examination

Minister Anbil Mahesh has explained that the Class 12 Maths examination will be conducted with the new question paper. The final examination for 12th class students in Tamil Nadu is scheduled to take place in a couple of months. In this situation, diversion examination is being conducted for 12th class students in schools in Tamil Nadu. The math test for 12th grade students was to be held on Monday.

new question paper The maths question paper of the 2nd phase diversion examination for class 12 which was to be held tomorrow was leaked. The question papers were leaked and controversial in the first phase of the examination which had already taken place. In this situation, Minister Anbil Mahesh has explained that the Class 12 Mathematics examination will be conducted with the new question paper. It is to be noted that the marks obtained in the diversion examination will not be taken into account in the final examination. 12ம் வகுப்பு கணிதத் தேர்வு

புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் இன்னும் ஓரிரு மாதங்களில் இறுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமையான நாளை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத்தேர்வு நடைபெற இருந்தது.

புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு

நாளை நடைபெற இருந்த 12ம் வகுப்புக்கான 2ம் கட்ட திருப்புதல் தேர்வின் கணித பாட வினாத்தாள் கசிந்தது. ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட தேர்வில் வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையானது. இந்நிலையில் புதிய வினாத்தாள் மூலம் 12ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment