NBCC (இந்தியா) லிமிடெட்
வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் இயங்கும் இந்திய அரசின் முன்னோடி நவரத்னா பொதுத்துறை நிறுவனமான NBCC (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு கீழ்கண்ட விபரப்படி அதன் செயல்பாட்டிற்காக நேரடி ஆள்சேர்ப்பு மூலம் ரெகுலர் அடிப்படையில் துடிப்பு மிக்க மற்றும் செயல்பாட்டு நோக்கங்களை நிறைவேற்றும் நிபுணர்கள் தேவை: விரிவான விளம்பரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான சம்பந்தப்பட்ட “லிங்க்” NBCC இணையதளம் அ.து. www.nbccindia.in-ல் "CAREER within Human Resoures" என்ற தலைப்பின் கீழ் 03.02.2022 அன்று 1000 மணி முதல் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 04.03.2022 அன்று 1700 மணி வரையாகும்.
இந்த விளம்பரத்திற்கு ஏதேனும் திருத்தம் / பிற்சேர்க்கை / ரத்து இருப்பின் அவை NBCC இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். எனவே அபேட்சகர்கள் அவ்வப்போதைய புது தகவல்களுக்கு NBCC இணையதளத்தை சீராக பார்த்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment