தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் மீனாகுமாரி வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவ னத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2021- 22) பட்டமேற்படிப்பு றன. மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக் கிறது.
இதில் அகில இந்தியா கோட்டா மூலமாக நிரப்பப்படும் இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறை வுபெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட பட்ட மேற்படிப்பு மாணவர் களின் சேர்க்கை நடந் துக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் சுற்று கலந் தாய்வு மற்றும் சேர்க்கை வருகிற 8 ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது சுற்றுசேர்க்கை வருகிற 28 முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் வருகிற 21ம் தேதி இந்த நிறுவனத் தின் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதில் மீதியுள்ள 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட உள் ளன. அதுமட்டுமில்லாமல் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான நடப்பு கல்வியாண்டு சேர்க் கைக்கான விண்ணப்பங் களும் வரவேற்கப்படுகின்
இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு nischennai.org என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment