பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை!
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 3,855 குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் திட்டத்திலிருந்து உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ரூ.2,160 ம், பாதுகாப்பு நிறுவனங்களில் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2,000 ம் மாதம் தோறும் வழங்கப்பட உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment