ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்லைன் தேர்வு - உயர்கல்வித்துறை உத்தரவு. - Daily Dhuniya

Breaking

Friday, February 4, 2022

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்லைன் தேர்வு - உயர்கல்வித்துறை உத்தரவு.

காலதாமதம் ஏற்பட்டதால், விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்லைன் தேர்வு!

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கும்படி உயர்கல்வித்துறை உத்தரவு.

அரியர் மாணவர்கள் தவிர, பிற Regular மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்வு இல்லை.

No comments:

Post a Comment