உதவிப் பேராசிரியர்கள் தேவை! - AIMS இயக்குநர் அறிவிப்பு - 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Friday, February 4, 2022

உதவிப் பேராசிரியர்கள் தேவை! - AIMS இயக்குநர் அறிவிப்பு - 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ்-ல் Anatomy, Biochemistry, Community & Family Medicine, Physiology ஆகிய துறைகளில் வகுப்பெடுக்க 8 உதவிப் பேராசிரியர்கள் தேவை!

தகுதியானவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் jipmer.edu.in/ aiims-madurai இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

- எய்ம்ஸ் செயல் இயக்குநர் அறிவிப்பு

No comments:

Post a Comment