தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Friday, February 11, 2022

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியீடு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை குறிவைத்துத் தாக்கும் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடு மாற்றப்படவேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

விடைக்குறிப்பில் மாற்றுக் கருத்துகள் இருப்பின், அதை வரும் 16-ம் தேதிக்குள் ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் சமர்ப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment