NMMS - கல்வி உதவி தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Thursday, February 24, 2022

NMMS - கல்வி உதவி தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

NMMS - கல்வி உதவி தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

கல்வி உதவி தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இன்று முதல் பதிவிறக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள், உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை பெற, என்.எம்.எம்.எஸ்., என்ற தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது.

இதையும் படிக்க | பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வு துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்படும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இந்த இணையதளத்தில், தங்கள் பள்ளிகளின் பயனாளர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

NMMS - Scholarship Exam Hall Ticket Issuance

It has been announced that the hall ticket for the NMMS Scholarship Examination can be downloaded from today.

Eighth grade students, to get scholarships for higher education, NMMS, National Income Way and Scholarship Examination will be held on the 5th. Will be released today.

Headmasters of schools can download the hall ticket using their schools' user ID and password on this website, said Sethurama Verma, Director, State Examinations Department.

No comments:

Post a Comment