மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் 6,802 மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. தரவரிசை பட்டியலில் உள்ள 6,639 இடங்களில் முதற்கட்டமாக 6,082 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Monday, February 7, 2022
6,802 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment