3,800க்கும் மேற்பட்ட பணி: தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சென்னையில் செயல்பட்டு வரும் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாகவுள்ள கிளார்க் (UDC) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையும் படிக்க | அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளை மூட இம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு
இதையும் படிக்க | அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளை மூட இம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு
தகுதி: 10,+2.
மொத்த பணியிடம்: 38,00க்கும் மேல்.
15/02/2022க்குள்
https://www.esic.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்,
சம்பளம்: ரூ.18,000 - ரூ.81,100 வரை.
தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட்டும்.
தமிழக இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
No comments:
Post a Comment