அணுசக்தி கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2 - Daily Dhuniya

Breaking

Saturday, February 5, 2022

அணுசக்தி கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2

அணுசக்தி கழகத்தில் வேலை!

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Computer Operator, Carpenter, Electronic Mechanic, Fitter and Others. 

காலி பணியிடங்கள்: 91. 

வயது: 24-க்குள். 

சம்பளம்: ரூ.37,700 - ரூ.8,855. 

கல்வித்தகுதி: 8th, 10th, 12th, ITI. 

தேர்வு: Short List, Interview. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2. 

மேலும், விவரங்களுக்கு:

(www.npcil.nic.in) இங்கு கிளிக் செய்யவும்.



No comments:

Post a Comment