மாணவர்களுக்கு 3வது செமஸ்டர், நேரடி தேர்வாக தான் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம் - Daily Dhuniya

Breaking

Sunday, February 6, 2022

மாணவர்களுக்கு 3வது செமஸ்டர், நேரடி தேர்வாக தான் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

முதல் 2 செமஸ்டர்கள் ஆன்லைனில் நடந்ததால் அண்ணா பல்கலை.யில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு 3வது செமஸ்டர், நேரடி தேர்வாக தான் நடைபெறும்

4வது செமஸ்டர் எழுத்து தேர்வு இல்லை என்பதால் 3வது செமஸ்டர், நேரடி தேர்வு தான். - அண்ணா பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment