10th, Diploma படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1. - Daily Dhuniya

Breaking

Saturday, February 5, 2022

10th, Diploma படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1.

10th, Diploma படித்தவர்களுக்கு!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Constable. 

காலி பணியிடங்கள்: 2,788. 

சம்பளம்: 21,700 – 69,100. 

வயது: 18 - 23. 

கல்வித்தகுதி: 10th, Diploma. 

தேர்வு: Written exam, Personal Interview, Document Verification. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1. 

மேலும், விவரங்களுக்கு (rectt.bsf.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.


No comments:

Post a Comment