தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக...) - Daily Dhuniya

Breaking

Tuesday, January 18, 2022

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக...)

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் தேதிகள் ( நினைவூட்டலுக்காக...)

குழு-(Batch)1 க்கான பயிற்சி
10-01-2022 திங்கள்
12-01-2022 புதன்
19-01-2022 புதன்
21-01-2022 வெள்ளி
24-01-2022 திங்கள்
27-01-2022 வியாழன்
29-01-2022 சனி
01-02-2022 செவ்வாய் 
ஆகிய 8 நாட்கள்  பயிற்சி

குழு-(Batch)2 க்கான பயிற்சி
11-01-2022 செவ்வாய்
17-01-2022 திங்கள்
20-01-2022 வியாழன்
22-01-2022 சனி
25-01-2022 செவ்வாய்
28-01-2022 வெள்ளி
31-01-2022 திங்கள்
02-02-2022 புதன் 
ஆகிய 8 நாட்கள் பயிற்சி

இதில் தேதி 17 அரசு விடுமுறை. அது மட்டும் பிறகு நடத்தப்படும்

No comments:

Post a Comment