மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி - மார்ச் 31. - Daily Dhuniya

Breaking

Sunday, January 2, 2022

மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி - மார்ச் 31.

12th படித்தவர்களுக்கு..

மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Head Constable. 

காலி பணியிடங்கள்: 249. 

சம்பளம்: ரூ.25,500 - ரூ.81,100. 

கல்வித்தகுதி: 12th. 

வயது: 18 - 23. 

தேர்வு: Physical, Documentation, Trial Test & Proficiency Test. 

விண்ணப்ப கட்டணம் - ரூ.100. 

விண்ணப்பிக்க கடைசி தேதி - மார்ச் 31. 

மேலும் விவரங்களுக்கு - (cisf.gov.in)

No comments:

Post a Comment