தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன டையும் வகையில் ரூ.2.50 கோடி செலவில் கூடுத லாக இரண்டு கல்வி தொலைக்காட்சிகளை தொடங்கதமிழக அரசு ஏற்
பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற் றும் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆன் லைன் வாயிலாக பாடல் கள் நடத்தப்பட்டன. எனி னும், ஸ்மார்ட்போன், இணையவசதி உடைய தனியார் பள்ளி மாணவர் களே ஆன்லைன் கல்வி மூலம் அதிகம் பயனடைந் தனர். இணைய வசதி கிடைக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லைன் கல்வி சரிவரக் ஆன் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகள் தடை யில்லாமல் கிடைக்க கல்வி தொலைக்காட்சி G_{s} சேனல் மூலம் வகுப்பு வாரியாகவும், பாடவாரி யாகவும், கற்றல் கற்பித் தல் நிகழ்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்பு வாரியான பாடங் கள், கேள்வி பதில்கள், நேர்காணல்கள், பாடம் சார்ந்த விளக்கங்கள் உள் ளிட்ட பல்வேறு நிகழ்சி கள் ஒளிபரப்பு செய்யப்ப டுகின்றன.
தற்போது ஒமிக்ரான் பர வல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் ரத்து சய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கல்வி தொலைக் காட்சியின் தேவை அதிக ரித்துள்ளது. குறிப்பாக, கல்வி சேனல் மூலம் ஆங் கிலவழிப் பாடங்கள் ஒளி பரப்பு செய்யவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. இந்நிலையில், மாண வர்களின் வசதிக்காக ரூ.2.50 கோடி செலவில் கூடுதலாக இரண்டு கல்வி தொலைக்காட்சி சேனல்க ளைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல் வித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர்கூறு கையில், 30 நிகழ்சிகள் மட்டுமே ஒளிபரப்பப் பட்ட கல்வி சேனலில்தற்போது1,500நிகழ்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்க ளுக்காகவும், கல்லூரிக ளில் உயர் கல்வி பயிலும் தொழில்நுட்ப மாணவர்க வசதிக்காகவும் கூடுத ளின் லாக 2 கல்வி சேனல்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.2.50 கோடி செலவில் 5 உயர் தொழில் நுட்ப ஸ்டூடியோக்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்விரு தொலைக்காட்சி நிகழ்சிகளின் மூலம் நீட், ஜே.இ.இ. போன்ற போட் டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்ப டும். ஆசிரியர்கள், விரிவு ரையாளர்களுடன் வர்கள் இணைய மாண வழி விவாதித்து கேள்விகளுக் கான விளக்கம் பெறும் வகையில் இந்த தொலை காட்சிகள் அமையும். தெளிவான எச்.டி. தரத்து டன் இந்த சேனல்கள் இரு க்கும். அறிவியல் தொழில் நுட்ப உதவியுடன் மாண வர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு விரும்புகிறது. ஊரடங்கு காலத்தில் இந்த கல்வித் தொலைக்காட்சிகள் அர சுப் பள்ளி மாணவர்க ளுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளி மாணவர்க ளும் பயன்பெறும் வகை யில் விளங்கியது. இவ் வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment