அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும் இனி TNPSC மூலம் மட்டுமே தேர்வு - Daily Dhuniya

Breaking

Friday, January 7, 2022

அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும் இனி TNPSC மூலம் மட்டுமே தேர்வு

அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும், இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் புதிய சட்ட திருத்த முன்வரைவை பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை இனி டி.என்.பி.எஸ்.சிதான் நிரப்பும்: மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.

No comments:

Post a Comment