TNPSC தேர்வு முறைகேடு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு - Daily Dhuniya

Breaking

Monday, December 13, 2021

TNPSC தேர்வு முறைகேடு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
2019-ல் அதிமுக ஆட்சியில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு என்று தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் அதனை சி.பி.ஐ.-க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

No comments:

Post a Comment