இந்தாண்டு நடந்த நீட், ஜெஇஇ தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததா??: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல் - Daily Dhuniya

Breaking

Monday, December 13, 2021

இந்தாண்டு நடந்த நீட், ஜெஇஇ தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததா??: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல்

இந்தாண்டு நடந்த நீட், ஜெஇஇ தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் கசியவில்லை என கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. தேசிய தேர்வு முகாமை நடத்திய தேர்வுகளில் இதுவரை எந்தவித வினாத்தாளும் கசியவில்லை என கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்தது

No comments:

Post a Comment