பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
Monday, December 6, 2021
அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
Tags
# Corona
# Covid 19
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Covid 19
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment