2,398 கௌரவ விரிவுரையாளர்களுக்கு 6 மாதங்களுக்கான உழைப்பூதியம் விடுவிப்பு! - Daily Dhuniya

Breaking

Friday, December 17, 2021

2,398 கௌரவ விரிவுரையாளர்களுக்கு 6 மாதங்களுக்கான உழைப்பூதியம் விடுவிப்பு!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 2,398 கௌரவ விரிவுரையாளர்களுக்கு 6 மாதங்களுக்கான உழைப்பூதியம் விடுவிப்பு!

2,398 பேருக்கும் மாதம் ரூ.20,000 என்று கணக்கிட்டு 6 மாதங்களுக்கு உழைப்பூதியம் வழங்க ரூ.28,77,60,000 நிதி விடுவிப்பு.

No comments:

Post a Comment