வங்கியல் மேனேஜர் ஆக விருப்பமா..? விண்ணப்பிக்க கடைசிநாள் : 9.12.2021 - Daily Dhuniya

Breaking

Monday, November 29, 2021

வங்கியல் மேனேஜர் ஆக விருப்பமா..? விண்ணப்பிக்க கடைசிநாள் : 9.12.2021

பொதுத்துறையை சேர்தந் பரோடா வங்கியில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் 326, இ-வெல்த் ரிலேசன்ஷிப் மேனேஜர் - மொத்தம் 376 இடங்கள் உள்ளன. 50 என

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில்இளநிலைடிகிரி, மேனஜ்மென்ட்டில் இரண்டாண்டு முதுநிலை டிகிரி/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம். வயது: 1.11.2021 அடிப்படையில் 24 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட

ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முற:ை பணி அனுபவம், குழு விவாதம், நேர்முகத்தர்ேவு.

விண்ணப்பிக்கும் முற ை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ். டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசிநாள் : 9.12.2021 :

www.bankofbaroda.in/

No comments:

Post a Comment