கல்வித்தகுதி: பிளையிங் பிரிவுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு பி.இ., நான் டெக்னிக்கல் பிரிவுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: பிளையிங் பிரிவுக்கு 2.1.1999 முதல் 1.1.2003க்குள், கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 2.1.1997 வேண்டும். முதல் 1.1.2003க்குள் பிறந்திருக்க
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தரேவு.
விண்ணப்பிக்கும் முற ை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250
கடைசிநாள் : 30.12.2021
விபரங்களுக்கு : https://careerindianairforce.cdac.in
No comments:
Post a Comment