இது அதிமுக்கிய மான தருணம். எந்தத் தேரில் ஏறி பயணிக்கப் போகிறீர்கள் என்ற தெளிவு அவ்வளவு அவசியம். அப்படி பய ணிக்க யார் விடுவார்கள்?. பிளஸ் 2 முடித்து கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் பண்ணவே கியூ கட்டி நிற்கின்றனர். வீட்டில் உள்ள ரத்த பந் தங்களில் துவங்கி, முகம் அறியாதவர்கள் னஎ அத் தனை பேரும் தங்களது அட்வைஸ் பாக்ஸ் திறந்து, ஆளுக்கு ஒன்றாக உங்களது மனதில் தங்களது ஐடி யாக்களை குவிப்பார்கள். சிரித்துக் கொண்டே இந் தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுங்கள்.
பெரும்பாலான பெற் றோர், தான் படிக்கவிரும்பி படிக்க முடியாமல் போன பாடப்பிரிவை தங்களது குழந்தைகள் மீது திணிக் கின்றனர். இன்னொருபக் கம் இன்றைக்கு மார்க்கெட் டில் அதிகம் பேர் தேர்வுசெய்யும்துறையில் பிடித்து தள்ளி விடுவதையும், பெற் றோர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் ஒரு சில நாட்களில் அவுட் டேட்டட் ஆகி விடு கிறது. வேலைச் சந்தையி லும் இதே நிலை தான். மார்க்கெட் டிரெண்டுக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகிறது. உச்சத்தில் இருக்கும் பல விஷயங்கள் சுவடே இன்றி காணாமல் போகிறது.
மாற்றம் ஒன்றே மாறா தது. சமூகத்தின் தேவைக்கு ஏற்ப அதற்கான வாய்ப்புகளும் மாறி வருகிறது. நீங்கள் படித்து முடித்து வெளியில் வரும் போது... அதாவது எந்த ஆண்டில் நீங்கள் வைேலக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கி றீர்களோ அந்த ஆண்டில் எந்த துறைக்கான வாய்ப் புகள் அதிகம் இருக்கும் என் பதை திட்டமிட வேண்டும். கல்வியாளர் கள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகளும், ஆலோச னைகளும் இந்த இடத்தில் உங்களுக்கு வழிகாட்டும். இதற்கான விஷயங்களை மாணவர்கள் இணையம், நட்பு வட்டம், ஆசிரியர்கள்மற்றும் கல்வியாளர்கள் மத் தியில் சேகரித்து திட்டமிட வண்ேடும். தனக்கு விருப்பம் உள்ள துறையை உயர்கல்வியில் தேர்வு செய்யும் மாணவர் கள், கல்லூரி பாடத்திட் டத்துடன் நின்று விடா மல் குறிப்பிட்டதுறையில் தற்பொழுது உள்ள மேம் பாடுகள் வரை தெரிந்து கொள்ள வேண்டும். சம் பந்தப்பட்டதுறை தொடர் பாக சிறிய துணுக்கு வந் தால் கூட, ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள வேண் டும். குறிப்பிட்ட படிப்பை முடித்து, என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற் கான தகுதிகளை வளர்த் துக் கொள்வதற்கான கூடுதல் பயிற்சிகளிலும் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தனிம னித ஆளுமை மேம்பாடு, மொழி ஆளுமை இதற்கான வாய்ப்புகள் குறித்து, திட்ட மிட்டு படிப்பதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை எளி தாக்கிக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment