பிரசார் பாரதி செயலகத்தில் டிரெய்னி வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021 - Daily Dhuniya

Breaking

Sunday, October 10, 2021

பிரசார் பாரதி செயலகத்தில் டிரெய்னி வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021

இந்திய பொதுச்ச சேவை ஒளிப்பரப்பு துறையில் பிரசார் பாரதி செயலகத்தில் "காஸ்ட் டிரெய்னி" பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.(E-50354)A-10/016/20/2021-TM&SO

பணி: Coast Trainee

ADVERTISEMENT

காலியிடங்கள்: 16

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,000, இராண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

தகுதி: ஐசிஏஐ நிறுவனத்தால் நடத்தப்படும் சிஎம்ஏ தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: htpps://Applications.prasarbharati.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/10/NIA-of-Cost-Trainee.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment