பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழி பெயர்க்குமாறு திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழி பெயர்க்குமாறு திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி

பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழி பெயர்க்குமாறு திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது. திபெத் பிராந்தியத்தில் தனது கட்டுப்பாட்டை இறுக்கும் விதமாக சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. திபெத்தில் உள்ள புத்த துறுவிகளும், பெண் பிக்குணிகளும் சீன மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்துள்ளது

No comments:

Post a Comment