கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, October 6, 2021

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

ஏற்கனவே இணையதளத்தில் பதிவுசெய்துள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விபரங்களை இணைத்து பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க முடியும். புதிதாக விண் ணப்பிக்கும் மாணவ,மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண் ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ,மாண வியருக்கு தெரிவிக்கவேண்டும். இது தொடர்பான தகவல் பெற கலெக் டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment